ப்ரிய ஸ்நேகத்திற்கு
ஒரு வஸந்த மாலையில்
தோழீ. !
கொஞ்சநேரம்
வாயேன் சற்றுத் தூரம்
அந்தி மங்கும் நேரம்
அந்தச் சாலையோரம்
இந்த மாலை நேரம்
அந்த வயலோரம்
தோழி சற்று நேரம்
வாயேன் கொஞ்சதூரம்.
ப்ரிய ஸ்நேகிதியே
நான் சில ப்ரிய உணர்வுகளைத்
தொலைத்துவிட்டு நிற்கின்றேன்
கொஞ்சம் தேடிக் கொடுக்கிறாயா தோழி. ?
உன் மனதிலிருந்து அதைக் கொஞ்சம்
எடுத்துக் கொடுத்தனுப்புகிறாயா. -- 82 ஆம் வருட டைரி
3 கருத்துகள்:
தேடல்கள் கிடைக்கட்டும்! அருமை!
அருமை...
நன்றி சுரேஷ் சகோ
நன்றி டிடி சகோ
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))