எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 14 செப்டம்பர், 2015

வார்த்தைச்சாத்தன்கள்.

வார்த்தைகளுக்கு 
கிண்டல் எனும் 
கோரப்பல் முளைக்கும்போது 
வயதுக்கு வால் முளைத்து 
கோபத்துக்குக் கொம்பு கிளைத்துவிடுகிறது.

.#வார்த்தைச்சாத்தன்கள்.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...