வானவில்
குழப்பமாய்
எத்தனை
கலப்பட முடிச்சுகள்
குழப்பப்
பாதங்கள்
இதயப்
பாதையில்
எத்தனை
சேறு.
போகின்ற
கால்களெல்லாம்
மண்ணைச்
சிதறிப் போக
எத்தனை
வசந்தஙக்ள்
ஓ
..!
எத்தனை
வசந்தஙக்ள்
காலப்
பூக்கள் சுருளச் சுருள
மீளாமல்
போன எத்தனை வசந்தங்கள்.
-- 84 ஆம் வருட டைரி.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))