எனது நூல்கள்

எனது நூல்கள்
எனது நூல்கள்

ஞாயிறு, 2 நவம்பர், 2014

கரப்பான்இருட்டில்
வசித்திருக்கும் கரப்பான்.

இருட்டுள்ளே
இரையெடுத்து இரையாகி
இறந்துயிர்த்து
கம்பீரமில்லாத
கறுப்புக் கரப்பான்.

உணவுக்குள்
உமிழ்ந்து செல்லும்
கரப்பான். கரைப்பான்.

அடுப்படியின்
நாற்றங்களில்
மிச்ச உணவுக்காய்
இச்சைத்தவம் செய்யும்
இருளுள் செங்கோலோச்சும்
மீசைவிரித்து விழிஉருட்டும்
மட்டக் கரப்பான், கரைப்பான்.

-- 84 ஆம் வருட டைரி.

3 கருத்துகள்:

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

கரப்பான்களை காட்சிப்படுத்தியமை சிறப்பு! நன்றி!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தளிர் சுரேஷ்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...