மரங்களுக்குள்
புகுந்து
வெவ்வேறுவிதப்
புள்ளிக்கோலமாய்ப்
பச்சைய
வண்ணமிட்டு
உச்சிமோந்து
பூப்பூத்துச் செல்கிறது.
ஆதிக்கக்காரர்கள்
போல்
அடித்துச்
செல்கிறது
வெங்காற்றையும்
தாகத்தில்
சிக்கிய மனிதர்களையும்
தினம்
கிடைக்கும்
ஒப்பற்ற
தங்க வெள்ளம்
பூமியைப்
புதுக்கவும்
புதுப்
பயிர் கிளைக்கவும்
புது
உயிர் களிக்கவும்
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))