எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 28 பிப்ரவரி, 2013

ஈசல் மேகங்கள்.

இரவு வண்ணத்துப்பூச்சியின்
இறக்கை அசைகிறது..
உதிர்த்துச் செல்கிறது
மின்மினியாய் நட்சத்திரங்களை.
ஈசல் சிறகான மேகங்கள் சிதறி
மறைகிறது சூரியனுக்குள்..

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்... வலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைச்சரம் பார்த்தேன்.. நன்றி..

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...