புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

ஞாயிறு, 3 ஏப்ரல், 2016

மூச்சு.ஏ.. ! தூங்குமூஞ்சி மரமே !
இரவில் உன் இலைகள்
மூக்கை மூடிக்கொண்டு
தூங்கிவிட்டால்
நீ மூச்சுக்கு என்ன செய்வாய்..
கொஞ்சம் சொல்லேன்.

-- 80 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...