கோவை குழல் விளக்கை ரசித்த குழந்தை மின் விளக்கைத் தொட்டது. மதுவிலக்குக் கவிதை எழுத முடியாது . ஏனெனில்.
>>>>>>>>>>>>>>
விரல்கள் பத்தும் தூரிகையாகுதே, உன் முன் நான் பூஜ்யம் கூட
இல்லை. வெறும் புள்ளி.
நாளைய நம்பிக்கை நட்சத்திரத்தோடு கைகோர்த்துப் போகாவிடினும்
கைதட்டி மகிழ இந்த ஸ்நேகம் தேவை.
பெயர் சிலேடை. கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி.
போலி உறவுகளில் என்னது மட்டும் பொய்முகமில்லை என எப்படி உணர்ந்தாய்.
வெள்ளைப் புறாவைத் தேடும் மாடப் புறாவாய் நீ !. மனசெல்லாம்
பனிமூட்டமாய் , வண்ண மேக ஊர்வலமாய், சின்னச் சிறகு விரித்து , மேலே, மேலே, உயரப் பறக்கிற
சிட்டாய், எனக்கும் ஒரு வேட்கை.
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))