புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

திங்கள், 11 ஜனவரி, 2016

அவளும் நானும்.நானும் அவளும் தனித்தனித் தீவுகளில்.என்னை பொறுத்தவரையில் தற்போது இளைஞித்தனம் மேற்கே மறைந்துகொண்டிருக்கிறது. ஒரே அந்தகாரம்.

திரும்பத் திரும்ப கணங்களின் ஆமைப் பிரயாணத்தில் பயணிகளாகவும் செலுத்துநர்களாகவும் பாட்டியும் நானும். நானும் பாட்டியும்.

ப்ராமிஸ்னு கேக்கப் போறதில்லை. உன் பதில் உண்மையா இருக்கும்கிற உறுதிதான் எனக்குள். WE HAVE HAD ENTIRELY DIFFERENT OPINION IN EVERY ASPECT. SO PLEASE  .WAIT MA .

-- 85 ஆம் வருட டைரி.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...