நீ எவ்வளவு பெரிய அழகிய மரபுஓவியம்.
நாங்களோ சின்னப்பிள்ளை கீறல்கள்போல்
மார்டர்ன் ஆர்ட்டுகள்.
நாங்கள் சாயம்போன வண்ணச்சோகங்கள்.
நீ எத்தனை காப்பியங்களின்
மணிமுடியை உணர்ந்திருப்பாய்
நாங்கள் புதுக்கவித்துவம் பெற்றுப் போட்ட
அரைகுறைப் பிரசுபங்கள்.
உன்னைப் பின்பற்ற எங்களுக்குத் தகுதியிருக்கிறதா. என்ன.
?
-- 85 aam varuda diary :)
-- 85 aam varuda diary :)
1 கருத்து:
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))