புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

திங்கள், 9 பிப்ரவரி, 2015

கைப்பாவைகள்.

நினைவொழுக்கத்தின்
கைப்பாவைகளுக்கு
சிக்கல்கள் சற்றுப் பெரிது.
சிரித்துக் கடக்கமுடியா
நுரைமுடிச்சாய்ச்
சுருண்டு நெளியும்
நீர்க் கோவைகள்
நனவொழுக்கத்தை
நகைத்துக் கடக்க
கனவொழுக்கத்தில்
பாசமாய்ப் படிந்துறைகிறது
கடந்து சென்ற நதிப் பாதங்கள்.

1 கருத்து:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...