முகப்பறை
:-
அப்பத்தா
வீட்டிலோ அது
புதுமணத்
தம்பதிகளின் அறை
கிருஷ்ணர்
ராதையின் ராசலீலை
ஜலக்ரீடைக்
குளிர்ச்சி
ஸ்டூடியோக்கடை
நினைவாய்
கண்ணாடி
ஷோகேஸில்
அடுக்கியிருக்கும்
பொம்மைகளும்
அலங்கார
விளக்குகளும்
ஒரு
மூலையோர ட்ரெங்குப் பெட்டியில்
அவள்
கல்லூரியில் எழுதிய
கவிதை
நோட்டுகளும்.
3 கருத்துகள்:
அட..!
தனபாலன் சகோ :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும். !
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))