எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 25 நவம்பர், 2011

எப்ப சின்னப் பிள்ளை ஆகப் போறீங்க..

1. 2. BIG BABOOL - 2 RS.
2. 2. BOOMER - 2 RS
3. 2. COFFEE BITE - 1 RS
4. 2. CENTER FRESH - 2 RS.
5. 2. ALPHENLIBIE - 1 RS
6. 2. HAJMOOLA - 1 RS
7. 2. HINGOLI - 1 RS
8. 1. NESTLE MILKY BAR - 12 RS.
9. 1. KITKAT - 6.50 RS.
10. 2. SPLASH CANDY -
11. 2. JUICY FRUIT ( CHEWING GUM) - 2 RS.
12. 2. MICKY MOUSE -
13. 2. DONALD DUCK -
14. 1. PERK - 10 RS.
15. 2. BONKERS -
16. 2. FUNFLIPS ( ORD) - 1 RS
17. 1. FUNFLIPS PUDINA - 4 RS
18. 1. UNCLE CHIPS - 15 RS
19. 1. RUFFLES LAYS - 15 RS.
20. 2. CRAX 5 -
21. 1. FIVE STAR - 10 RS.
22. 1. POPPINS - 1.50 RS
23. 2. LOLLY POP - 6 RS.
24. 1. BROOKLYN -
25. 1. MAGIC POP - 10 RS.
26. 1. GEMS - 10 RS.
27. 1. POLO - 5 RS.
28. 1. CADBURYS DAIRY MILK - 12 RS
29. 3. TOFFO - 1.50 RS
30. CRAX - 6 - 38 RS. 3 GAMES.

COCACOLA - 2
MAAZA - 2
FANTA - 2
PEPSI - 2.

ஹா ஹா ஹா .. இதெல்லா என்ன சின்னப் புள்ளத்தனம்.. வெலையெல்லாம் எழுதி இருக்குன்னு பார்க்குறீங்களா.. என் பிள்ளைகள் குட்டியாய் இருந்தப்போ டெல்லியில் ஒரு நாள் இதெல்லாம் லிஸ்ட் போட்டு வாங்கித் தின்னமாக்கும்..:)

எப்பப் பார்த்தாலும் மெச்சுர்டாவே பிஹேவ் பண்ணனுமா.. இதை வாங்கித் தரமாட்டேன். அதை வாங்கித் தரமாட்டேன்னு சொல்லணுமா.. ( இதுல ஐஸ்கிரீம் வகையறா இருக்காது அது தனியா ஒரு நாளைக்குபோடுறேன்... ஹிஹி ) கொஞ்சம் அப்ப் அப்ப சின்னப் புள்ளங்களாவும் ஆட்டம் போடலாமே. நீங்க எப்ப சின்னப் புள்ள ஆனீங்கன்னும் பின்னூட்டத்துல சொல்லுங்க..:)

3 கருத்துகள்:

NARAYAN சொன்னது…

அருமை.
ஒவ்வொருவருக்குள்ளும் குழந்தைத்தனம் மறைந்து கிடக்கிறது. வளர வளர நமது அறிவால்
நமது குழந்தைத்தனத்தை மறைத்து விடுகிறோம்.இப்போதைய எல்லா பிரச்சனைகளுக்கும் அதுதான் காரணம்.
எங்கோ குழந்தைத்தனம் உள்ளதோ அங்கே ஈகோ இருக்காது.
வாழ்த்துக்கள்

நாராயணசாமி.ம
புது தில்லி

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி நாராயணன்..:)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...