எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 6 ஜனவரி, 2015

ஊஞ்சலாடும் குறுஞ்செய்திகள்.:-



ஊஞ்சலாடும் குறுஞ்செய்திகள்.:-

குறும்போ கோபமோ
குலுங்கவைக்கும் சிரிப்போ
நான்கு கை கடத்தி
திரைகளில் பெயர் மாற்றி
நம்மிடமே திரும்பி
நகர்த்தப்பட்ட ஊஞ்சலில்
மறுமுத்திரைக்காய்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அதே அதே...!

Thenammai Lakshmanan சொன்னது…

கருத்துக்கு நன்றி தனபாலன் சகோ

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...