எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 7 நவம்பர், 2012

மீன்

அழகான ஜாடி
அது நிறைய தண்ணீர்
பசிக்குமுன்னே உணவு
துக்கமும் தூக்கமும் அறியாமல்
எதைத் தேடியோ
அலைந்துகொண்டிருக்கும் மீன்

8 கருத்துகள்:

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

செக்கு மாடுபோல
மனிதனின் ஓட்டத்தைப் போல..

அருமையான சிந்தனை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ரசித்தேன்...

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அன்பு நண்பரே இன்று தங்கள் பதிவை நன்றியோடு வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்

http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_8.html

நன்றி.

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

அம்மா இன்று தங்கள் பதிவை நன்றியோடு வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்

http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_8.html

நன்றி.

A. Manavalan சொன்னது…

துக்கமும் தூக்கமும் அறியாமல்
எதைத் தேடியோ
அலைந்துகொண்டிருக்கும் மீன்.

- Thedal than Vazhgai enpathi arumaiyaga solliyullirgal.

Subramanian சொன்னது…

அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டுதலும், அவைகளின் உணர்வுகளை புரிந்துகொள்ளுதலும் கவிஞனுக்குள் இருக்கும் அழகான பண்பு. அது இங்கே தெரிகிறது!

swaminathan.m சொன்னது…

நன்று!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்.

நன்றி குணா

நன்றி மணவாளன்

நன்றி சுப்ரமணியன்

நன்றி சுவாமிநாதன்

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...