எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 6 மார்ச், 2012

கைபேசி காதலி

காதோடு முத்தமிடுகிறேன்..
அடிக்கடி காதலோடு .
ஹ்ம்ம் காதலியல்ல..
நான் கைபேசி..

3 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

இந்தக் காதலி இல்லாமலும், முத்தம் கொடுக்காமலும் இன்று யாருமில்லை என்றல்லவா ஆகிவிட்டது? குறுங்கவிதை வெகு பிரமாதம்,

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...