எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 2 பிப்ரவரி, 2012

சிவகாமியின் சாத்தியங்கள்.

சபதமும் சன்னதமும்
சாத்யப்படும் சிவகாமிகளுக்கு
சாத்யப்படுவதில்லை சாத்வீகக் காதல்..

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

சாத்வீகக் காதல்.... super sago

ADMIN சொன்னது…

மூன்றே வரியில் முத்தான கவிதை.!

பால கணேஷ் சொன்னது…

சிவகாமியின் காதல் ஆவேசமான பரிபூரண அர்ப்பணிப்பு ரகம் இல்லை. அழகாய் சொன்ன கவிதையை மிக ரசித்தேன்...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி மோஹன்

நன்றி தங்கம்..:)

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...