எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

புராதனப் பனைகள்

தன்மானத்தலை முறிந்து
கவிழ்ந்து கிடக்கின்றன
புராதனப் பனைகள்,
காதல் இடிவீழ்ந்து..

2 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

காதல் இடி வீழ்ந்து... என்ன அழகாய் உணர்த்தி விட்டீர்கள் காதலின் வலிமையையும், அதன் சக்தியையும்!

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்.

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...