புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வியாழன், 2 பிப்ரவரி, 2012

பிடிபடுதல்

கதவுகளுக்குப் பின்னே
ஒளிந்து பிடித்து விளையாடுகிறோம்
இருள் பூச்சாண்டிகளுக்குப் பயந்தாலும்
பிடிபட்டு விடக்கூடாதென்ற பயத்தோடு


2 கருத்துகள்:

கணேஷ் சொன்னது…

உண்மையில் இந்த வரிகளைப் படித்ததும் குழந்தைப் பருவத்துக்கு நினைவால் மீண்டும் சென்று திரும்பினேன். நன்றிக்கா..,

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...