புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

செவ்வாய், 7 பிப்ரவரி, 2012

வர்ணக் குழப்பம்..

ஸ்தம்பிக்கின்றன
சாலை நிறுத்த விளக்குகள்.
வர்ணக் குழப்பம்..
வண்டியில் பறந்து வருகிறதே
வண்ணத்துப் பூச்சி..
அனுமதிப்பதா.. மறுப்பதா..


2 கருத்துகள்:

கணேஷ் சொன்னது…

ஆஹா... வண்டியில் வரும் வண்ணத்துப் பூச்சி. அருமையாக ஒரு காட்சியைக் கண்முன் நிறுத்தி ரசிக்க வைத்தது கவிதை.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...