புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புதன், 8 பிப்ரவரி, 2012

ஞாபக ஊஞ்சல்

யார் யாருடனோ கேட்கிறோம்
யாருக்கோ பிடித்த பாடலை,
ஞாபக ஊஞ்சலாடி..

5 கருத்துகள்:

கணேஷ் சொன்னது…

ஆம் வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் பாடல் கேட்கும் போது இந்த அனுபவம் நேர்கிறதுதான. அழகான குறுங்கவிதை...

விச்சு சொன்னது…

எங்கேயோ கேட்டிருப்போம். நமக்கான பாடலை யாரோ கேட்கும்போது இன்னும் இனிமை.

மூன்றாம் கோணம் - வலைப்பத்திரிக்கை சொன்னது…

பதிவுக்கு நன்றி!
நட்புடன்
மூன்றாம் கோணம்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி கணேஷ்

நன்றி விச்சு

நன்றி மூன்றாம் கோணம்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...