புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

சனி, 11 பிப்ரவரி, 2012

காலனின் கத்தி

புத்தியைத் தீட்டியவர்களுக்கு
கத்திகள் வடிவில்
காத்திருக்கிறான் காலன்.

3 கருத்துகள்:

கணேஷ் சொன்னது…

காலனை உதைத்து வென்ற சூரன் எவர் உளர்? அறியாத வரைதானே மனிதனின் ஆட்டமெல்லாம்? சிந்திக்க வைத்த சிறப்பான கவிதைக்கா!

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி கணேஷ்.

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...