எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 1 பிப்ரவரி, 2012

முக மூடிகள்

எத்தனை முகமூடி..
களைத்து விட்டேன்
களைந்து களைந்து..
போதுமிந்த விளையாட்டு.
நீயாக வெளியே வா..

3 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

இனி வரும் முகங்களை எதிர்கொக்கி .....
அருமை

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சசி..:)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...