எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 30 டிசம்பர், 2011

சூரியப்பறவை..

இரவுக் கூட்டில் சோம்பல் முறித்து
கதிர்ச் சுள்ளிகள் தெறிக்க
வெளிச்ச இறக்கைகள் விரித்து
பூமியின் ரகசியங்களை
ருசித்தபடி பறக்கிறது சூரியப் பறவை....!!!

6 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இந்த மாசம் மட்டும் 27 போஸ்ட் கலக்குங்க, ஹேப்பி நியூ இயர்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஆனா நீங்க பண்ணும் சின்ன மிஸ்டேக் என்னான்னா ஒரே டைம்ல 3 போஸ்ட், அல்லது 2 போஸ்ட் போடறீங்க, டிராஃப்ட்ல போட்டு வெச்சு கேப் விட்டு போட்டா எல்லா பொஸ்ட்டும் ஹிட் ஆகும்

பால கணேஷ் சொன்னது…

என்ன அழகான உவமை! வியந்தேன், ரசித்தேன். சூப்பர்ப்!

சசிகலா சொன்னது…

மிகவும் அருமை

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சிபி.. ஆனால் பொறுமை இருப்பதில்லை..:)

நன்றி கணேஷ்

நன்றி சசி.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...