எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
கொள்ளை.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கொள்ளை.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 17 நவம்பர், 2011

கொள்ளை..

பார்த்துப் பசியெடுக்கக்
கல் எறிந்தோம்.
மரமேறி ஒன்றிரண்டு
பறித்துத் தின்றோம்.
இன்னுமிரண்டு பறித்து
மடியில்கட்டி ஓடினோம்.
திருட்டு என்று கட்டிவைத்து
உதைத்தார்கள்..
மொத்தமாய்க் கொள்ளையடித்த
குத்தகைக்காரர்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...