இராணித் தேனீ
தனக்காய்
வலை
பின்னும் சிலந்தி
தாமரை
கூம்புதலும்
மலர்தலுக்கும்
மட்டுமே.
கொட்டுதல்
மறந்த
இராணித்
தேனீ
கூட்டிற்கு
பாரமாய்
சமதர்மங்கள்
புகைபோக்கிக்குழாயின்
கசடுகளாய்
இரையெடுக்க
மட்டுமே
வெளிவரும்
மனநத்தை
காதல்..
நடப்பில்
அர்த்தம்
செத்த வார்த்தை.
-- 84 ஆம் வருட டைரி
4 கருத்துகள்:
அருமை... அருமை...
கொட்டுதல் மறந்த இராணித்தேனீ கூட்டிற்கு பாரமாய்... இந்த வரி சூப்பரா இருக்கு.
நன்றி தனபாலன் சகோ
நன்றி விச்சு சார்
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))