எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
புன்னகைப் பட்டாம்பூச்சி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புன்னகைப் பட்டாம்பூச்சி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 10 டிசம்பர், 2011

புன்னகைப் பட்டாம்பூச்சி:-

புன்னகை
உன் இதழில்
ஒரு பட்டாம்பூச்சியைப் போல
சிறகடித்துக் கொண்டிருந்தது.
அதைப் பார்க்கப் பார்க்க
பறந்து வந்து
என் இதழ்களிலும் அமர்ந்தது.
Related Posts Plugin for WordPress, Blogger...