எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
இருள் பாம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இருள் பாம்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 25 நவம்பர், 2012

இருள் பாம்பு

பேருந்துத் தலைகொண்ட
வெளிச்சக் கண்விரித்து
இருள் பாம்பாய்
நழுவுகிறது சாலை..
கொத்திய விஷப்புகையில்
மூழ்குகின்றன மரங்கள்..

Related Posts Plugin for WordPress, Blogger...