எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
மிதக்கும் பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மிதக்கும் பருவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 மார்ச், 2020

மிதக்கும் பருவம்.

நடக்கும் பருவங்களில் இருந்து
மிதக்கும் பருவத்திற்கு நகர்த்தியது
பதின்மம்.

தவழ்ந்த பருவங்களில் இருந்து
குன்னிய நடைக்குப் பழக்குகிறது
முதுமை.

நிமிர்ந்த பருவங்களும்
திமிர்ந்த பருவங்களும் கடக்கின்றன
மின்னலாய்.

புகைப்படத் துளிர்க்கரங்கள்
கண்களோடனைத்தையும் சுருக்குகின்றன
மீன்செதில் மினுக்கலாய்.

  
Related Posts Plugin for WordPress, Blogger...