எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 22 ஜூலை, 2015

பேனா.



18.1.85 அன்று மிஸ் ஃபாத்திமா 17 அன்று நடைபெற்ற கவியரங்கில் கலந்து கொண்டதற்காக ( எனக்குக் கொடுத்த தலைப்பு விவேகானந்தர் – சீடர் ), ஒரு நேவி ப்ளூ கலர் பேனா எல்லாருக்கும் பரிசளித்தார்கள். அப்போது என்னையும் சிகப்பி, மீனாட்சியையும் குறிப்பிட்டு இவர்களெல்லாம் பேனாவின் கழுத்து சுளுக்கிக் கொள்ளுமளவு எழுதித் தள்ளுபவர்கள் என்றார். :)

-- என்ன தவம் செய்தேன். இம்மாதிரி ஆசிரியைகளைப் பெற. :) 

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆகா...! வாழ்த்துகள் சகோதரி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சகோ :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...