21.1.85 மதுவின்
குதிரைகள் பற்றி மிஸ் செண்பகத்தின் விமர்சனம். :-
சில இடங்களில் குதிரைகளை மட்டுமேயாகவும் பல இடங்களில் குறியீடாக
மனிதர்களையும் வகைப்படுத்தும் இக்கவிதையின் நடை நன்றாகயிருக்கின்றது. வார்த்தை வளம்
ஆசிரியருக்கு நிறையவே இருக்கிறது. இன்றைய புதுக்கவிதைகளுக்கு ஒரு லாவகத்தைத் தரும்
இந்த உருவக நடை ஆசிரியருக்கு மிக இயல்பாக வருகின்றது. – நிறையவே இதுகொண்டு சோதனைகள்
செய்யலாம்.
-- குதிரைகள் என்ற தலைப்பில் ( மது என்ற புனைபெயரில் ) நான் எழுதிய கவிதை பற்றி மிஸ் செண்பகத்தின் விமர்சனம் :)
-- குதிரைகள் என்ற தலைப்பில் ( மது என்ற புனைபெயரில் ) நான் எழுதிய கவிதை பற்றி மிஸ் செண்பகத்தின் விமர்சனம் :)
2 கருத்துகள்:
வாழ்த்துகள் சகோதரி...
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
கருத்துரையிடுக
பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))