எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 21 ஏப்ரல், 2015

கணக்கு,



கணக்குகள்
கணக்குகள்
விடை எங்கே
விதிமுறையோ பேரேடுகளில்
ஐந்தொகையும் ஐயத்தில்
இந்தக்கணக்கில்
எப்போது பிறக்கும்
விடைக்குழந்தை

-- 82 ஆம் வருட டைரி

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஏனிந்த குழப்பம்...?

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் டிடி சகோ.. தெரியவில்லை.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...