எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 2 ஜனவரி, 2015

பெயர் தெரியாத புத்தகம். :-



பெயர் தெரியாத புத்தகம். :-

பழந்துணிக் கந்தையாய்
பேப்பர் பொட்டலமாய்
நூலக இருட்டு மூலையில்.
பழைய புத்தகக் கடையில்
களையப்பட்ட அட்டையோடு
தோலுரிந்து கிடக்கிறது
பெயர் தெரியாத புத்தகம்.

4 கருத்துகள்:

விச்சு சொன்னது…

அடையாளமற்று ஏதோவொன்றாய் பல புத்தகங்கள் இருப்பது உண்மைதான். எளிமையாய் அழகாக சொல்லிவிட்டீர்கள்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உலகில் பெயர் தெரியாத புத்தகங்களே அதிகம்

Thenammai Lakshmanan சொன்னது…

ஆம் விச்சு சகோ. கருத்துக்கு நன்றி.

ஆம் சௌந்தர் சகோ. கருத்துக்கு நன்றி.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...