எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 12 டிசம்பர், 2011

சூரியப் பட்டாம்பூச்சி..

அணைத்திருந்த இரவை
விடியல் சிறகால் உதறிப்பறக்கிறது
சூரியப் பட்டாம்பூச்சி..

4 கருத்துகள்:

பால கணேஷ் சொன்னது…

ஹை! இது பட்டர்ஃப்ளை வாரமா தேனக்கா? சூரியப் பட்டாம்பூச்சி - மிகமிக ரசிக்க வைத்த உவமை. எக்ஸலண்ட்!

Rathnavel Natarajan சொன்னது…

அருமை.

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி கணேஷ்

நன்றி ரத்னவேல் சார்

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...