புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புதன், 4 ஜனவரி, 2017

கல்லூரிக் காலத்தில் புத்தகங்களில் வெளிவந்த படைப்புகள்.புத்தகம்  மாதம் வருடம்  ஆர்ட்டிகிள்   தலைப்பு.

புதியபார்வை               கவிதை. 


காம்போசிஷன் கவிதைப் போட்டி – மானுடத் தேடல்கள் – முதல் பரிசு. ( மகாகவியின் கவிதைகள் பரிசு பெற்றேன். )


மேரிலாண்ட் எக்கோஸ் 1985. ”சொர்க்கத்தின் எல்லை நரகம். ” சிறுகதை. ஒரு கட்டெறும்பு காட்டானையாகிறது.  – தியாகராஜா காலேஜில் நடந்த இண்டர்காலேஜியேட் காம்பெடிஷனில் மூன்றாம் பரிசு கிடைத்தது.  – பரிசு – தஞ்சாவூர்த் தட்டு.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...