எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

ஒளியும் கிளி

காதல் சீட்டெடுத்துக் கொடுத்து
முத்த தான்யம் கொறித்து
தனக்குப் பழக்கமான கூண்டில்
ஒளிகிறது கிளி.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பழக்கம் அப்படி...

Thenammai Lakshmanan சொன்னது…

கருத்துக்கு நன்றி திண்டுக்கல் தனபாலன்.

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...