எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
உய்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உய்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 30 ஜனவரி, 2020

உய்தல்.

கொஞ்சம் இரவு
கொஞ்சம் விடியல்.
கொஞ்சம் விழிப்பு
கொஞ்சம் தெளிவு.
நனவுக்குள் கனவு
உறக்கம்தான் கானல்.
ஒன்றுமில்லை செய்ய
உயிர்தாங்கி உய்ய.
  
Related Posts Plugin for WordPress, Blogger...