எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2018

கான(க)ம் பெரிது.

இருளும் குளிரும்
நெருக்கமாய்ப் போர்த்தியிருக்கும்
இலைகளுக்குள்ளும்
கதகதப்பாய்க்
குடியிருக்கின்றன
கான(க)ம் பெரிதென்று வாழும் குயில்கள்.

2 கருத்துகள்:

சிகரம் பாரதி சொன்னது…

சிறப்பு. வாழ்த்துகள். ஆட்சென்ஸ் விளம்பர சேவையை வலைப்பதிவில் இணையுங்கள்.

https://newsigaram.blogspot.com

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி சிகரம் பாரதி சகோ

விளம்பரம் எப்படி சேர்ப்பது என்று சொல்லுங்கள் சகோ.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...