புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”
புஸ்தகாவில் என் முதல் மின்னூல் . ”பெண்மொழி”

வெள்ளி, 2 மே, 2014

சிலுவைப்பாடு.

பிறப்பையும்
மீட்சியையும்
வரைந்து வைத்திருக்கிறோம்.
தேவைப்படும் கணங்களில்
நினைவு கூர்கிறோம்.
ஒன்றை மாற்றி
மற்றொன்றை மாட்டி
நாட்காட்டிகளாய்
தாள்களைத் துறந்து
மீளவும் உயிர்க்கிறோம்.
சுரூபங்களைக்
கழுத்தில் அணிவதோடு
தீர்கிறது நம் சிலுவைப் பாடு.

1 கருத்து:

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...