எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 22 மார்ச், 2013

ஒரு வாரம்.

மெல்லப் பிறக்கிறது
தவழ்கிறது.
நடை பயில்கிறது.
ஓடுகிறது.
உழைக்கிறது
மணக்கிறது.
மரிக்கிறது
இன்னொன்றை
உற்பத்தி செய்துவிட்டு
.
.
.
ஒரு வாரம்.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹா... ஹா... முடிவில் அசத்தல்...

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_24.html) சென்று பார்க்கவும்... நன்றி...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தனபால்

வலைச்சரம் பார்த்தேன் வந்து சொன்னதுக்கும் நன்றி. :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))

Related Posts Plugin for WordPress, Blogger...