வெள்ளி, 6 ஜனவரி, 2012

குளிரும் இதழ்கள்.

புலரப் புலரப் பனியில் பூத்து
இதழ்கள் குளிர்கிறது,
சூரியன் அனுப்பும்
கதிர் முத்தத்திற்காய்
காத்திருக்கிறது மெல்லியபூ..

5 கருத்துகள்:

  1. பூ சூரியனின் கதிர் முத்தத்திற்குக் காத்திருக்க, அக்காவின் அழகுத் தமிழுக்காய் ஆர்வத்துடன் நான். இந்தக் கவிதையைப் பற்றி... எக்ஸலண்ட்!

    பதிலளிநீக்கு
  2. சூரியன் அனுப்பும்
    கதிர் முத்தத்திற்காய்
    காத்திருக்கிறது மெல்லியபூ..
    குட்டி குட்டியாய் உங்கள் வரிகள் காண நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. நன்றி சிபி

    நன்றி கணேஷ்

    நன்றி சசி

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))