சனி, 7 ஜனவரி, 2012

ஜொலிக்கும் செதில்கள்.

மேகம் விலக்கி சந்திரனாய் உன் முகம்..
என் விழி மீனாய் நீரில்..
மயிர்க்கூச்செறிந்து ஜொலிக்கிறது செதில்கள்
நீருக்குள் பாயும் உன் பார்வையில்..

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))