வெள்ளி, 6 ஜனவரி, 2012

நினைவுச் சின்னங்கள்..

காதலித்தவர்கள்
உடைத்துச் சென்று விட்டார்கள்..
சிதறிக் கிடக்கின்றன
நினைவுச் சின்னங்கள்
எல்லார் மனதிலும்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))