வெள்ளி, 1 ஏப்ரல், 2016

பட்டென்று. ஒன்று.



பார்வைகளில் சுவை காணாமல்
பாதங்களில் சுகம் தேடியவனுக்குக்
கொடுத்தேன் பட்டென்று
பாத அணியால் ஒன்று.

-- 80 ஆம் வருட டைரி.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))