செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

தொட்டால் உயிர்க்கும்



தொட்டால் உயிர்க்கும்
சிலைபோல் நீ
தொடும்போதெல்லாம் உயிர்த்து
உறைந்துகிடந்த ஒவ்வொரு செல்லும்
உயிரொளியில் ஒளிர்கிறது
தொடவெனவே காத்துக்கிடக்கிறாய்
யுகங்கள்தோறும்.

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))