புதன், 17 பிப்ரவரி, 2016

புதிர்



வானவில் விமானம்
ரயில் கடல் யானை
இவை போல் ஆச்சர்யத்தை
அளித்துக் கொண்டேயிருக்கிறது
ஒரு கைக்குழந்தையும்.
எப்போது சிரிக்கும்
எதற்கு அழும் என்பது
விடுபடாத புதிராய்..

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))