திங்கள், 2 மார்ச், 2015

கணப்பு,



உன்னைப் பற்றிய நினைவுகளே
குளிர் இரவில் என் கண்கள்
போர்த்திக் கொள்ளும்
போர்வைகள்.

உன்னை நினைத்துக்
காணும் கனவுகளே
எனக்குக் கணப்புகள்.

2 கருத்துகள்:

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))