மகாராஷ்ட்ராவின் கறுப்பு
திராக்ஷைகள்
குறும்பு கொப்பளிக்கும்
உங்கள் கண்களைப்போல்.
குறும்பு கொப்பளிக்கும்
உங்கள் கண்களைப்போல்.
கொடிமுந்திரிப் பழங்கள்
உங்கள் மழுமழு மூக்கைப் போல.
உங்கள் மழுமழு மூக்கைப் போல.
எலும்பு நீக்கப்பட்ட
கோழி்த்துண்டுகள்
இனிப்பான உங்கள் உதடுகள் போல்.
கோழி்த்துண்டுகள்
இனிப்பான உங்கள் உதடுகள் போல்.
பொரிக்கப்படாத சோளங்கள்
உங்கள் பளபள பற்களைப் போல்.
உங்கள் பளபள பற்களைப் போல்.
வறுத்தெடுக்கப்பட்ட
வாளைமீன்கள்
வன்மையாய் அணைக்கும்
உங்கள் வலிய கரங்கள் போல்.
வாளைமீன்கள்
வன்மையாய் அணைக்கும்
உங்கள் வலிய கரங்கள் போல்.
-- 86 ஆம் வருட டைரி.
Non-Veg. சூப்பர்...! ஹிஹி...
பதிலளிநீக்குஹாஹா தனபாலன் சகோ.
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!