அலைச்சல்
==========
==========
கோயில் முழுக்கக்
குருக்கள்கள்
நீயும் நானும்
தவறுதலாய்த் தள்ளப்பட்டவர்கள்...
குருக்கள்கள்
நீயும் நானும்
தவறுதலாய்த் தள்ளப்பட்டவர்கள்...
வா....!
ஒருநாள் கோயில் பார்ப்போம்.
கோயில் கழுத்துப்பட்டி பூரா
உபயப் பட்டயங்கள்.
உபயப் பட்டயங்கள்.
கர்ப்பக்ரகம் பக்கத்தில்
தாயத்தில் அடக்கப்பட்டு
ஒரு ரூபாய்க்குள்
உருளும் சாமி..
தாயத்தில் அடக்கப்பட்டு
ஒரு ரூபாய்க்குள்
உருளும் சாமி..
உள்ளே இருப்பது
சிலையா ? கூடா.. ?
சிலையா ? கூடா.. ?
சுவாமி நம் கையில்!
சீக்கிரம் வா!
வெளியே போய் சுவாசிக்கலாம்!.
சீக்கிரம் வா!
வெளியே போய் சுவாசிக்கலாம்!.
அப்படிச் சொல்லுங்க...!
பதிலளிநீக்குவித்தியாசமான ''கரு''
பதிலளிநீக்குwww.killergee.blogspot.com
ஆமாம் தனபாலன் சகோ நிலைமை அப்படித்தான் இருக்கு.
பதிலளிநீக்குகருத்துக்கு நன்றி KILLERGEE
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!