வெள்ளி, 6 ஜூன், 2014

அலைச்சல்



அலைச்சல்
==========
கோயில் முழுக்கக்
குருக்கள்கள்
நீயும் நானும்
தவறுதலாய்த் தள்ளப்பட்டவர்கள்... 

வா....! 

ஒருநாள் கோயில் பார்ப்போம்

கோயில் கழுத்துப்பட்டி பூரா
உபயப் பட்டயங்கள்

கர்ப்பக்ரகம் பக்கத்தில்
தாயத்தில் அடக்கப்பட்டு
ஒரு ரூபாய்க்குள்
உருளும் சாமி.. 

உள்ளே இருப்பது
சிலையா ? கூடா.. ?

சுவாமி நம் கையில்!
சீக்கிரம் வா!
வெளியே போய் சுவாசிக்கலாம்!.

4 கருத்துகள்:

  1. வித்தியாசமான ''கரு''
    www.killergee.blogspot.com

    பதிலளிநீக்கு
  2. ஆமாம் தனபாலன் சகோ நிலைமை அப்படித்தான் இருக்கு.

    கருத்துக்கு நன்றி KILLERGEE

    பதிலளிநீக்கு
  3. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பதிலுக்கு நீங்களும் கிறுக்குங்க.. :)))